அம்பேத்கர் 10 Inspirational words in Tamil - Superb inspirational Quotes

Breaking

Tuesday, 18 July 2017

அம்பேத்கர் 10 Inspirational words in Tamil

அம்பேத்கர் 10 Inspirational words in Tamil

1) பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள் தான்.சிங்கங்கள் அல்ல சிங்கங்களாக இருங்கள்.
2)தீண்டாமை என்பது சாதிதுவேஷங்களில் ஒன்று.சாதியை ஒளிக்காமல் தீண்டாமை என்பதை ஒழிக்க முடியாது.
3) ஓர் அடிமைக்கு முதலில் அவன் அடிமை என்பதை உணர் த்து.பிறகு தானாகவே அவன் கிளர்ந்து எழுவான்.
4) சாதியயை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்பு திருமணம் மட்டுமே.வேறு எதுவும் சாதியை கரைக்க முடியாது.
5) மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்து செயல் பட வேண்டும்.
6) தன்னை தானே  தாழ்த்தி கொள்பவனை போல தரணியில்  மோசமானவன் இல்லை.
7) சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்.
8) எப்போதும்   ஊக்கமாக சமூக சேவை செய்தல் உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாக சாதிக்க முடியும்.
9) மனித சமுதாயம் சட்டத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும்,இல்லை அறத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும்.இல்லையெனில் மனித சமுதாயம் சுக்கு நூறாக உடைந்து விடும்.
10) மாபெரும் லட்சியத்தையும் வெற்றியையும் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்று கொண்டால்   யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post