அப்துல்கலாம் 20 Inspirational words in Tamil - Superb inspirational Quotes

Breaking

Tuesday, 18 July 2017

அப்துல்கலாம் 20 Inspirational words in Tamil

அப்துல்கலாம் 20 Inspirational words in Tamil
1) நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
2) காலத்தின் மணல் பரப்பில் உன் கல்சுவடிகளை பதிக்க விரும்பினால் உன் கால்களை தரையில் இழுத்து இழுத்து நடக்காதே.
3) நம்பிக்கை நிறைந்த ஒருவர் யர்முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவதில்லை.
4) பயந்தால் வரலாறு படைக்க முடியாது.
5) உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய  வேண்டுமானால் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து அதே சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
6) உலகுக்கு ஏற்றால்போல் தன்னையே மாத்தி கொல்கின்றனர்
 பலர்.ஆனால் தனக்கு ஏற்றாற்போல் உலகையே மற்றோய் கொள்கின்றனர் சிலர்.
7) கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.அது உன்னை கொன்று விடும்.கண்ணை திறந்து பார்.நீ அதை வென்று விடலாம்.
8) சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை.துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
8) கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்.எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்.
9) வெற்றி பெற வேண்டும் என்னற்ற பதற்றம் இல்லம் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கு சிறந்த வழி.
10) ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும்   அல்ல.உன்னை போல சாதிக்க துடிப்பவனை மட்டுமே.
11) முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வு எடுத்து விடாதே.அடுத்த முறை தோல்வியுற்றால் உன் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் தான் கிடைத்தது என்று சொல்லிவிடுவார்கள்  .
12) சோதனைகளை மீறிய சாதனையில் தான் மகிழ்ச்சி இருக்கிறது,
13) ஒரு மனிதனை ஜெயிப்பதை விட அவன் மனதை கொள்ளை கொள்வதே சிறந்தது.
14) ஈடுபாடின்றி வெற்றி இல்லை
ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை.
15) கனவு என்பது துக்கத்தில் காண்பது அல்ல.
உங்களை தூங்கவிடாமல் செய்வது.
16) ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான்.
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று உணரும் தருணத்தில் முட்டாளாகிறான்.
17) வெற்றி என்பது உன் நிழல் போல.நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடன் வரும்.
18) கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை.கனவு மட்டுமே காண்பவர்கள் மட்டுமே தோற்கிறார்கள்.
19) அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள்.அதுதான் உண்மையான தலைமைப்பண்பு.
20) மாணவர்களுக்கான முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது.மாணவர்களை கேள்வி கேட்க வைப்போம்.

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post