ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 15 Inspirational words in tamil
Albert Einstein best 15 inspirational words in Tamil
ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 15 Inspirational words in tamil
Albert Einstein best 15 inspirational words in Tamil
1. தொழில் நுட்ப்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால்
நிறைந்திருக்கும்.
2. தனிமனிதனின் தனிஉரிமையான சிந்தனைகளை சாதிக்க முடியாதது
என்று எதுவுமில்லை.
3. வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.மாறாக
மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.
4. அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது . அதை
ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.
5. பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்ட பின்பும் ஒருவனிடம் எஞ்சியிருப்பது எதுவோ அதுவே அவன் கற்ற கல்வி.
6. மனிதன் நிச்சயம் ஒரு பைத்தியக்காரன் தான்.அவனால் ஒரு புழுவை கூட
உண்டாக்க முடியாது, ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கி கொண்டே இருப்பான்.
7. துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன.
8. எவராவது தான் வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை
என்று நினைத்தாள் அவர்கள் தாம் தன் வாழ்வில் ஒரு புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை
என்று பொருள்.
9. மற்றவர்களுக்கு வாழும் வாழ்க்கையே ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.
10. கடவுள் நிச்சயம் புத்திசாலி.அனால் அவன் ஒருபோதும்
நேர்மையற்றவனாக இருந்ததில்லை.
11. வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது
உள்ள தாக்கத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக்கூடாது.
12. ஒரு விஷயம் அழகாக பார்க்கப்படுவதால்தான் மட்டுமே
அதனை பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.
13. ஒருவன் நன்றாக முன்னாள் தாண்டிக்குதிக்க வேண்டுமென்றால்
அதற்காக அவன் பின்னாலும் போகத்தான் வேண்டும்.
14. ஒரு பிரச்னை எந்த வழியில் ஏற்பட்டதோ , அதே வழியில்
அதற்கான தீர்வை பற்றி யோசிக்கும் போது நம்மால் அதை தீர்க்க முடியாது.
15. முட்டாள்களுக்கும் மேதைகளும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்
மேதைகள் எப்போதும் அவர்களின் எல்லை என்னவென்று
அறிந்தவர்கள்.