Oscar Wilde Inspirational words in Tamil
ஆஸ்கார் வைல்ட் 10 Inspirational words in Tamil
Oscar Wilde Inspirational words in Tamil
ஆஸ்கார் வைல்ட் 10 Inspirational words in Tamil
1. நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம்.ஆனால் நம்மில்
சிலரே நட்சத்திரங்களை பார்க்கிறார்கள்.
2. உண்மையான வாசகன் வாசிப்பதை முடிப்பதே இல்லை.
3. விலை குறைத்து என்கிற ஒரே காரணத்திற்காக வேண்டாத பொருள்களை வாங்காதே.
4. நாளைக்கு செய்யலாம் என்று ஒரு வேலையை தள்ளி போடுவதில்
தவறு இல்லை.அது நாளை மறுநாள் செய்யவேண்டிய வேலையாய் இருக்குமானால்.
5. நமது செயலில் நாம் செய்யும் தவறுக்கு நாம் கொடுத்துள்ள
பெயரே அனுபவம் என்பதாகும்.
6. பெண்களை படைத்ததன் நோக்கம்.அவர்களின் மீது அன்பு
செலுத்துவதற்காகவே தவிர அவர்களை புரிந்து கொள்வதற்காக அல்ல.
7. ஒரு தாய் தனது மகனை மனிதனாக்க இருப்பது வருடங்களாகிறது
.
அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.
அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.
8. சிந்திக்காமல் பேசத்தொடங்குவது குறி பார்க்காமல்
அம்பை விடுவது போன்றது.
9. மன்னிப்பு கேட்பது எதிர்காலத்தில் செய்யப்போகும்
தவறுக்கு அஸ்திவாரம் போடுவது போன்றது.
10. சிறிய அளவிலான நேர்மை ஒரு ஆபத்தான விஷயம்.பெரிய
அளவிலான நேர்மை முற்றிலும் ஆபத்தான விஷயம்.