சார்லஸ் டார்வின் சிந்தனை வரிகள் - தமிழ்
Charles Darwin inspirational words in tamil
சார்லஸ் டார்வின் சிந்தனை வரிகள் - தமிழ்
Charles Darwin inspirational words in tamil
சார்லஸ் டார்வின் சிந்தனை வரிகள் - தமிழ்
Charles Darwin inspirational words in tamil
1. நேரத்தை வீணாக்க துணிந்தவர்கள் வாழ்க்கையின் மதிப்பை அறியாதவர்கள்.
2. மதங்கள் உலகத்தில் இருக்க வேண்டியவைதான்.மதங்களால்தான்
தன் மக்களுக்கு நல்லொழுக்கத்தை போதிக்க முடியும்.
3. நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக
இருப்பார்கள்.
4. எனக்கு முட்டாள்கள் செய்யும் பரிசோதனைகள் பிடிக்கும்.நான்
அதை தான் எப்பொழுதும் செய்கிறேன்.
5. தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.