சாக்ரடிஸ் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Wednesday, 9 August 2017

சாக்ரடிஸ் சிந்தனை வரிகள் - தமிழ்


chakradis inspirational words in tamil

சாக்ரடிஸ் சிந்தனை வரிகள்  - தமிழ்chakradis inspirational words in tamil

சாக்ரடிஸ் சிந்தனை வரிகள்  - தமிழ்1. அழகுக்கு ஆயுள் மிகக்குறைவு
2. அற்ப மனமுடையோர் பழிவாங்கும் பண்புடையோர்.
3. ஆடம்பரம் என்பது போலியான வறுமை.
மனநிறைவு என்பது வற்றாத செல்வம்.
4. பைத்தியக்காரனை திருத்திவிடலாம். தற்பெருமை பேசுபவனை மட்டும் திருத்தவே முடியாது.
5. தமக்கு தீங்கிழைத்தவன் தன் வசம் சிக்கிய போதும், அவனை மன்னிப்பவன் இறைவனுக்கு நெருக்கமாகிறான்.
6. உனது அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்ளாவிட்டால்  அது உன்னை அழித்து விடும்
7. நீ ஒருவனிடம் உதவியாக கேட்கக்கூடியதை ஒருபோதும்  உரிமையாக கேட்காதே.
8. பிறர் குறையை காண்பவன் அரை மனிதன். தன் குறையை காண்பவன் முழு மனிதன்.
9. ஆடம்பரம் என்பது நாமே தேடி கொள்ளும் வறுமை.
10. நல்லது போனால் தெரியும். கேட்டது வந்தால் தெரியும்.
11. எதை பற்றியும் பிறருக்கு  கற்றுக்கொடுக்க என்னால் முடியாது, அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும்.
12. நேர்மையாக இருந்து சாவது, நேர்மனையின்றி  வாழ்வதை விட மேலானது.
13. தவறுக்கு வருந்தாதே, திருத்திக்கொள்வதில் வெட்கப்படாதே.
14. பணிவு வேண்டும் ஆனால் கோழைத்தனம் கூடாது, துணிவு வேண்டும் ஆனால் தலைக்கனம் கூடாது.
15. மற்றவர்களால் முடியாததை செய்து கட்டுவது திறமை, திறமையால் முடியாததை செய்து கட்டுவது மேதாவித்தனம்.


Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post