மு வரதராசன் சிந்தனை வரிகள் - தமிழ்
mu varadarasanar inspirational words in tamil
மு வரதராசன் சிந்தனை வரிகள் - தமிழ்
mu varadarasanar inspirational words in tamil
மு வரதராசன் சிந்தனை வரிகள் - தமிழ்
mu varadarasanar inspirational words in tamil
மு வரதராசன்
1. எத்தனை வள்ளல்கள் வாழ்த்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை,
ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை.
2. கவலையை துரத்து, எப்போதும் உயர்ந்த எண்ணங்களோடு
இரு.
3. நல்ல நண்பர்களோடு தொடர்புவைத்துக்கொள் , நல்ல எண்ணங்கள்
உனக்கு வரும்.
4. உலகத்துக்கே பொதுவான பெரிய குறைபாடுகள் இரண்டு உள்ளன.ஓன்று
மூடநம்பிக்கை, மற்றொன்று ஆடம்பரம்.
5. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒத்துப்போகாமல்
சமுதாயத்தில் வாழ்க்கை நடத்த முடியாது.
6. பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல், அவர்களை அன்போடு அரவணைத்து
செல்வதே காதல்.