மார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Tuesday, 22 August 2017

மார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள் - தமிழ்

மார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள்  - தமிழ்

martin luther king inspirational words in tamil

மார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள்  - தமிழ்

martin luther king inspirational words in tamil
மார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள்  - தமிழ்

martin luther king inspirational words in tamil

மார்ட்டின் லூதர் கிங்.

1. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை, முழுபடிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
2. இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி  மட்டுமே அதை செய்யும்.வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது அன்பு மட்டுமே அதை செய்யமுடியும்.
3. ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த ஒரே சக்தி அன்பு மட்டுமே.
4. போராட்ட ஆயுதங்களில் மிகச்சிறந்தது புத்தகம் தான்.
5. உயர்ந்த விஷயங்களை என்னால் செய்யமுடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும்.

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post