சுப்ரமணிய பாரதியார் சிந்தனை வரிகள் - தமிழ்
Bharathiyar inspirational words in tamil
சுப்ரமணிய பாரதியார் சிந்தனை வரிகள் - தமிழ்
Bharathiyar inspirational words in tamil
சுப்ரமணிய பாரதியார் சிந்தனை வரிகள் - தமிழ்
Bharathiyar inspirational words in tamil
சுப்ரமணிய பாரதியார்
1. மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது.
2. அறிவுடையவர்கள் பெரும்பாலும் அந்த அறிவை
ஏழைகளை நசுக்குவதிலும் , கொள்கையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள்.
3. எந்த ஏற்றதற்கும் ஒரு இறக்கம் உண்டு.எந்த
துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு.எந்த முயற்சிக்கும்
ஒரு பலன் உண்டு.
4. எந்த ஒரு செயலை செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன்
செய்யுங்கள்.
5. வாழ்க்கையில்
எப்போதும் சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.