சே குவேரா சிந்தனை வரிகள் - தமிழ்
Se kuvara inspirational words in tamil
சே குவேரா சிந்தனை வரிகள் - தமிழ்
Se kuvara inspirational words in tamil
சே குவேரா சிந்தனை வரிகள் - தமிழ்
Se kuvara inspirational words in tamil
சே குவேரா
1. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.
2. ஒருவனின் காலடியில் வாழ்வதை விட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.
3. நான் சாகடிக்க படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க படமாட்டேன்.
4. நான் இறந்த பிறகு துப்பாக்கியை தோழர்கள் எடுத்து
கொள்வார்கள்.
அப்போதும் தோட்டாக்கள் சீறி பாயும்.
அப்போதும் தோட்டாக்கள் சீறி பாயும்.
5. ஒவ்வொரு அநீதிகளையும் கண்டு ஆத்திரத்தில் நீ அதிர்ந்து
போவாயானால் நீயும் என் தோழன்.
6. வாழ்க்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன் வாழ்க்கையை
முழுதுமாக வாழவில்லை என்றுதான் அர்த்தம்.
7. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்.
8. எந்த ஒரு மனிதன் சுயநலமின்றி மக்களுக்காக போராடுகிறானோ
அவனே உண்மையான தலைவன்.
9. விதைத்து கொண்டே இரு . முளைத்தல் மரம் இல்லையேல்
உரம்.
10. புரட்சி என்பது தானாக மரத்தில் இருந்து விழும் ஆப்பிள்
அல்ல. நாம்தான் அதை விழ செய்யவேண்டும்.