டொனால்ட் ட்ரம்ப் சிந்தனை வரிகள் - தமிழ்
Donald Trumb inspirational words in tamil
டொனால்ட் ட்ரம்ப் சிந்தனை வரிகள் - தமிழ்
Donald Trumb inspirational words in tamil
டொனால்ட் ட்ரம்ப் சிந்தனை வரிகள் - தமிழ்
Donald Trumb inspirational words in tamil
டொனால்ட் ட்ரம்ப்
1. ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு ஆற்றல் இல்லை, ஆற்றல்
இல்லாமல் எதுவுமே இல்லை.
2. நீங்கள் எப்படியும் யோசித்தே ஆகவேண்டும், அதை என்
நீங்கள் பெரிதாக யோசிக்க கூடாது?
3. சில நேரங்களில் நீங்கள் செயலில் தோல்வி அடைவதன்
மூலமே வெற்றி பெறுவதற்கான ஒரு புதிய வழியை கண்டுபிடிக்க முடிகிறது.
4. மோசமான சூழ்நிலைகளில் மட்டுமே நட்பு உண்மையாக சோதித்து
பார்க்கப்படுகிறது.
5. தேர்வுகளில் கவனம் செலுத்துவதே முக்கியம். பிரச்சனைகளில்
அல்ல.