King maker Kamarajar Inspiratioal words in tamil
காமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்
King maker Kamarajar Inspiratioal words in tamil
காமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்
King maker Kamarajar Inspiratioal words in tamil
காமராஜர் சிந்தனை வரிகள் - தமிழ்
1. ஒரு பெண்ணுக்கு கல்வி
புகட்டுவது ஒரு குடும்பத்திற்கே
கல்வி தருவதாகும்.
2. எந்த
விதமான அதிகாரத்தில் இருந்தாலும் பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.பொறுப்பு
உணர்ச்சி இல்லாத அதிகாரம் நிலைக்காது.
3. நம்
நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமமாவான்.
4. அளவுக்கு
அதிகமாக பேசுவது எவ்வளவு தீமையான
வழக்கமானதாக இருக்கிறதோ அது போல அளவுக்கு
குறைவாக பேசுவதும் தீமையே,
5. பிறர்
உழைப்பை தன சுயநலத்திற்க்காக பயன்படுத்துவதே
உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.
6. எல்லோருடைய
வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை, வரலாறு
ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை.
7. எல்லா மக்களிடமும்
குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.
8. கலப்பு மனம்,
சமபந்தி உணவு இவைகளால் சாதி அழியாது. மனிதனின்
மனம் புரட்சிகரமான மாறுதலை பெற்றால்தான் சாதி ஒளியும்.
Thanks..please more article in this blog..
பதிலளிநீக்குHero
பதிலளிநீக்கு