Karl heinrich marx inspirational words in tamil
கார்ல் மார்க்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்
Karl heinrich marx inspirational words in tamil
கார்ல் மார்க்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்
Karl heinrich marx inspirational words in tamil
கார்ல் மார்க்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்
1. ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது
மனிதனாகிறான், ஒரு சமூகத்திற்க்காக மக்களுக்காக வாழும்போது அவன் உண்மையான மனிதனாகிறான்.
2. மனிதன் தன்னுடைய சகமனிதனின் உயர்வுக்காகவும் நன்மைக்காகவும்
பாடுபடுவதன் மூலமே அவன் தன்னை உயர்திக்கொள்கிறான்.
3. நாம் வீணாக்க கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது
வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ்செல்வமாகும்.
4. தொழிலார்களின் திறமையான உழைப்பிலேயே தொழில் நிறுவனங்களின்
வளர்ச்சி இருக்கிறது.
5. உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்தில் மற்றவர்கள்
மெழுகுவர்த்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.
6. அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது என்பது ஒரு
மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.
7. ஆழ்ந்து சிந்தபின் முடிவெடுப்பவனே வெற்றிகரமான மனிதனனாக
விளங்கமுடியும்.
8. மக்களை மகிழ்ச்சியடைய செய்யும் மனிதன் தான் மகிழ்ச்சிகரமான மனிதன் என்று வரலாறு வரவேற்கிறது.
9. என்றும் நினைவில் கொள்.மனிதனனாக பிறந்தவன் பயனின்றி
அழிய கூடாது.
10. உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும் , மதிப்புகளுக்கும்
மூலம்.
11.நீதிமன்றம் சிந்திக்கவேண்டிய இன்னொரு நீதி மன்றம் மக்கள்
கருத்து.
12. நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின்
செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.