லூயிஸ் ஸ்டேவன்சன் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Monday, 4 September 2017

லூயிஸ் ஸ்டேவன்சன் சிந்தனை வரிகள் - தமிழ்

லூயிஸ் ஸ்டேவன்சன் சிந்தனை வரிகள்  - தமிழ்

robert louis Stevenson inspirational words in tamil


லூயிஸ் ஸ்டேவன்சன் சிந்தனை வரிகள்  - தமிழ்

robert louis Stevenson inspirational words in tamilலூயிஸ் ஸ்டேவன்சன் சிந்தனை வரிகள்  - தமிழ்

robert louis Stevenson inspirational words in tamil


லூயிஸ் ஸ்டேவன்சன்

1. சமாதானமே சிறந்த மற்றும் மலிவான வழக்கறிஞர் 
2. உங்கள் அச்சத்தை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் உங்கள் தைரியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்  .
3. ஒவ்வொரு நாளையும் அறுவடையான நாளென்று மதிப்பிடாதீர்கள், ஒவ்வொரு நாளையும் விதைப்பதற்கான நாளென்று மதிப்பிடுங்கள்.
4. எவனொருவன் அடிக்கடி சிரித்து, அதிகமாக நேசித்து, நல்ல வாழ்க்கையினை வாழ்ந்தானோ அவனே வெற்றிபெற்ற மனிதனாகிறான்.
5. இந்த உலகத்தில் நாம் அனைவரும் பயணிகள், நமது பயணத்தில் நாம் கண்டறிய கூடிய சிறந்த விஷயம் நேர்மையான நண்பர்களே.
6. எந்த மனிதனும் பயனற்றவன் இல்லை, அவனுக்கு ஒரு நண்பன் இருக்கும்போது.
7. ஒரு நல்ல நண்பன் நீங்கள்  உங்களுக்கே கொடுத்து கொள்ளக்கூடிய பரிசு.
8. நீங்கள் நீங்களாக இருங்கள் முகமூடி அணியாதீர்கள்.
9. மறந்துவிடுவதே என்னுடைய மிகப்பெரிய நினைவு திறனாக இருக்கிறது.
10. வாழ்வில் வெற்றிபெறுவது  மட்டும் நமது வேலையல்ல, தொடர்ந்து வரும் தோல்விகளையும் உற்சாகம் குன்றாமல் ஏற்றுக்கொள்வதும் நமது வேலைதான்.

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post