லெனின் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes

Breaking

Monday, 4 September 2017

லெனின் சிந்தனை வரிகள் - தமிழ்

லெனின் சிந்தனை வரிகள்  - தமிழ்

lenin inspirational words in tamil




லெனின் சிந்தனை வரிகள்  - தமிழ்

lenin inspirational words in tamil













லெனின் சிந்தனை வரிகள்  - தமிழ்

lenin inspirational words in tamil


லெனின்

1. மனம் சுத்தமாக இருந்தால் செயல் நல்ல வழியில் செல்லும்.
2. புரட்சிப்பாதையில் கைத்துப்பாக்கியை விட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே.
3. அச்சத்தை விட ஆபத்தை ஒருமுறையாவது சந்திப்பது மேலானது.
4. காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்.
5. தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்காதே.தோல்வியிலிருந்து   கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
6. தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்தி கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
7. நூலகம் இல்லாத ஒரு ஊரை நான் ஒரு ஊராகவே மதிப்பது இல்லை.
8. எல்லோரையும் திருப்திபட   வைப்பவனால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.

Random post

Breaking News
Loading...

Random post

Random post

social share

Random post

Random post