Best Friendship Words in Tamil # 3 - Superb inspirational Quotes

Breaking

Wednesday, 20 June 2018

Best Friendship Words in Tamil # 3

Best Friendship Words in Tamil # 3





Best Friendship Words in Tamil # 3

1. பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை.. ஆனால் இறக்கும் போது, கண்டிப்பாக கொண்டு செல்வேன்.. உங்கள் நினைவுகளை...!!

2. எங்கே பிறந்தாலும், எப்படியோ இருந்தாலும், உணர்வை உணர்வுக்கு ஒன்று சேர தருவது தான் உயிர் நட்பு..!

3. பார்த்த முகங்கள் கண்ணை விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை..!

4. உனக்கும் எனக்கும் உள்ள நட்பு சூரியனுக்கும் சூரியகாந்தி பூவுக்கும் உள்ளது போல்.. நீ உதிக்காமல் நான் மலர மாட்டேன்..!

5. நல்ல இதயங்களை பார்ப்பது கடினம்..! நல்ல இதயத்துடன் பேசுவது அதிர்ஷ்டம்..! நல்ல இதயத்துடன் நட்பு வைப்பது வரம்..!

6. நண்பன் எதிரியானால் நிம்மதி இருக்காது.. எதிரி நண்பனானால் நம்பிக்கை இருக்காது..

7. தடுமாறும் போது தாங்கிப்பிடிப்பதும், தடம் மாறும்போது தட்டிக்கேட்பதும் தான் உண்மையான நட்பு..!

8. "அவன் எனக்கு நல்ல நண்பன்" என்பதைவிட..
"அவனுக்கு நான் நல்ல நண்பன்" என்பது தான் நட்பின் சிறப்பு.

9. நண்பன் இருந்தால் வாழ்வில் துன்பம் தெரியாது... நண்பன் பிரிந்தால் வாழ்வில் இன்பம் தெரியாது.. நண்பனை மறக்காதே..!

10. நல்ல நண்பனிடம் எவ்வளவு கோபமும் காட்டலாம்... ஆனால், ஒரு நிமிடம் கூட சந்தேகப்படக் கூடாது...

Random post

Breaking News
Loading...

Random post

Random post

Random post

Random post