Type Here to Get Search Results !

நெப்போலியன் சிந்தனை வரிகள் - தமிழ்

நெப்போலியன் சிந்தனை வரிகள்  - தமிழ்


Napoleon Inspirational Words in Tamil







நெப்போலியன் சிந்தனை வரிகள்  - தமிழ்


Napoleon Inspirational Words in Tamil

NapoleonInspirationalWordsinTamil1

NapoleonInspirationalWordsinTamil2

NapoleonInspirationalWordsinTamil3

NapoleonInspirationalWordsinTamil4

NapoleonInspirationalWordsinTamil5

NapoleonInspirationalWordsinTamil6

NapoleonInspirationalWordsinTamil7

NapoleonInspirationalWordsinTamil8

NapoleonInspirationalWordsinTamil9

NapoleonInspirationalWordsinTamil10

NapoleonInspirationalWordsinTamil11

NapoleonInspirationalWordsinTamil12

NapoleonInspirationalWordsinTamil13

NapoleonInspirationalWordsinTamil14

NapoleonInspirationalWordsinTamil15

NapoleonInspirationalWordsinTamil16

NapoleonInspirationalWordsinTamil17

NapoleonInspirationalWordsinTamil18





நெப்போலியன் சிந்தனை வரிகள்  - தமிழ்


Napoleon Inspirational Words in Tamil


நெப்போலியன்

1.அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல்.-

2.இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது-

3.நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்.-

4.முடியாது என்பது நம் அகராதியில் கிடையாது.-

5.லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.-

6.இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள். –

7.இறக்கும் நேரத்தைவிட துன்பப்படும் நேரத்திலேயே, நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகின்றது. –

8.உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.

9.சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் நடவடிக்கைக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.-

10.சோர்விலும் பொறுமையாக இருப்பதே ஒரு வீரனுக்கான முதல் தகுதி; தைரியம் என்பது இரண்டாவது தகுதியே. –

11.நமது உடலுக்கு தேவைப்படும் சிறந்த சிகிச்சை, அமைதியான மனமே. –

12.நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப்பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை

13.நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.-

14.முகஸ்துதி செய்ய தெரிந்த ஒருவர், அவதூறு எப்படி செய்வது என்பதையும் அறிந்தே இருக்கிறார். –

15.முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.-

16.வாய்ப்புகள் இல்லாதபோது, திறமையால் ஒன்றும் பயனில்லை. –

17.வெற்றி கிடைக்குமோ என்ற அச்சம், கண்டிப்பாக தோல்வியை நோக்கியே கொண்டுசெல்லும்.- 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content