Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 6


Best Life successful  Motivational Words in Tamil # 6







Best Life successful  Motivational Words in Tamil # 6


1. உயர்வோ தாழ்வோ, விடியும் வரை போராடு..  விடியாது போனால், சாகும் வரை போராடு..!

2. வெட்டப் பட்ட மரக்கிளையிலும் உயிருண்டு, அதை  நட்டுப்பார்.. நம்பிக்கை எழுந்து வரும்..!

3. வாழ்க்கை ஒரு போராட்டம்.. இதில் தோல்வி கூட வெற்றிக்குச் சமமே..
தோற்க மாட்டேன் என்று வியர்வை சிந்தினால்.!

4. பெரிதாக யோசி. சிறிதாக தொடங்கு. ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது..!

5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

6. வெற்றியை தேடி நீ சொல்லாதே.. உன் மீது முழு நம்பிக்கை வை.. வெற்றி உன்னை தேடி வரும்..!!

7. தோல்வி அடைந்தால், மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர, இலக்குகளை அல்ல!

8. வலியோடு போராடினால் தான், ஒரு பெண் தாயாக முடியும்.. இருளோடு போராடினால் தான்,  புழு வண்ணத்துப்பூச்சியாக முடியும்.. மண்ணோடு போராடினால் தான், விதை மரமாக முடியும்.. வாழ்க்கையோடு போராடினால் தான், நீ வரலாறு படைக்க முடியும்..

9. 'என்ன வாழ்க்கைடா இது' என்று நினைப்பதை விட, 'இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை'.. என்று எண்ணி   வாழுங்கள்.. வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்..!

10. உன் எண்ணம் விண்ணைத் தொட வேண்டுமென்றால் உன் வியர்வை மண்ணைத் தொட வேண்டும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content