Type Here to Get Search Results !

Best Life successful Motivational Words in Tamil # 7

Best Life successful  Motivational Words in Tamil  # 7







Best Life successful  Motivational Words in Tamil  # 7

1. உன் சிறகுகளை நீ விரிக்கும் வரை நீ எட்டக் கூடிய உயரத்தை உன்னால் உணர முடியாது.

2. ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.. நம்பிக்கை இருக்கும் வரை முயற்சிகள் வீண்போவதில்லை..!

3. வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். வெற்றி சிரித்து மகிழ வைக்கும்.. தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்..!!

4. தவறாக வேடுமானால் சிந்தியுங்கள். ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்..

5. எட்டி பிடிக்கும் தூரத்தில் வெற்றி இல்லை.. அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை!!

6. எனது வெற்றி உடனடியானது அல்ல, ஆனால் நிச்சயமானது..!!

7. சென்றுக் கொண்டிருப்பவன் காலத்தை வென்றுக் கொண்டிருக்கிறான்.. நின்றுக் கொண்டிருப்பவன் காலத்தை தின்றுக் கொண்டிருக்கிறான்..

8. தோல்விக்கு இதயத்தில் இடம் கொடுக்காதே..!! வெற்றிக்கு தலையில் இடம் கொடுக்காதே..!!

9. கனவு பெரியாதாக இருக்கும் போது உழைப்பு அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்..!!

10. ஒரு நொடி துணிந்தால் நாம் இறந்துவிடலாம்.. ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெய்த்து விடலாம்..!!
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content