Superb Thinking quotes in Tamil # 06
Superb Thinking quotes in Tamil # 06
1. மனிதர்களின் தோற்றங்கள் பொதுவாக ஏமாற்று வேலையையே அடிக்கடி செய்கின்றன. – ஈசாப்
2. மற்ற விஷயங்களை சமப்படுத்த முயற்சிப்பதே சமத்துவமின்மையின் மோசமான வடிவ - அரிஸ்டாட்டில்
3. மறந்துவிடுவதே என்னுடைய மிகப்பெரிய நினைவுத்திறனாக உள்ளது. - ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்
4. மற்ற எல்லா பண்புகளையும் விட சிறந்தது தைரியமே; ஏனெனில் உங்களிடம் தைரியம் இல்லாதபோது, மற்ற பண்புகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காது. - சாமுவேல் ஜான்சன்
5. மற்ற நாடுகளுக்கு நான் சுற்றுலா பயணியாக போகலாம், ஆனால் இந்தியாவிற்கு ஒரு யாத்ரீகனாகவே வந்துள்ளேன். - மார்டின் லூதர் கிங்
6. மாணவர்களுக்கான மிக முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது; மாணவர்களை கேள்வி கேட்க வைப்போம். - அப்துல்கலாம்
7. முடிவெடுக்கும் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் குழம்புங்கள். ஆனால், முடிவெடுத்த பின்னர் குழம்பாதீர்கள். - மனதை வருடிய வரிகள்
8. முட்டாள்தனமான சொர்க்கத்தை விட, அறிவார்ந்த நரகம் சிறந்ததாக இருக்க முடியும். - விக்டர் ஹியூகோ
9. மேதை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் வித்தியாசத்தை திறமையானது உணர்ந்தே இருக்கின்றது. - வில்லியம் பட்லர் ஈட்ஸ்
10. யார் சரியானவர் என்பதை போர் தீர்மானிப்பதில்லை, மாறாக யார் வெளியேறுகிறார் என்பதை மட்டுமே தீர்மானிக்கின்றது. - பெட்ரண்ட் ரஸல்
11. வாக்கு என்பது துப்பாக்கி போன்றது; அதன் பயன் அதனை பயன்படுத்துபவரின் தன்மையைப் பொறுத்தது. - தியோடோர் ரூஸ்வெல்ட்
12. வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். - அப்துல்கலாம்
13. வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். - அப்துல்கலாம்
14. விவகாரங்கள் என்பவை வெளியேறுவதை விட நுழைவதற்கு எளிதானவை. – ஈசாப்
15. வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதே, அனைத்து லட்சியங்களுக்குமான இறுதி முடிவு - சாமுவேல் ஜான்சன்
16. வெறும் பேச்சினால் நான் ஒருபோதும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, கேள்விகளை கேட்கும்போது மட்டுமே விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். - லூ ஹோல்ட்ச்
17. வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. - அப்துல்கலாம்
18. வெற்றிக்கும் தோல்விக்கும் இதையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும். - அப்துல்கலாம்
19. வேலைநாட்களில் அன்றாட கூச்சல், குழப்பம் சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ வெற்றிகரமான தலைவர்தான்! - அப்துல்கலாம்
20. அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது - அரிஸ்டாட்டில்