காதல் நினைவுகள் - பெண்ணே
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
காதல் நினைவுகள் - பெண்ணே
Tamil Kathal Kavithai
உன்னை பார்த்த
நாள் முதலாய்
ஜன்னலில் அர்த்தம்
புரிகிறது
யாரும் இல்லாத
எனது அறையின்
அமைதி புரிகிறது
மாடியின் தனிமை
புரிகிறது.
எல்லா சினிமாப்
பாடல்களையும்
உற்றுக் கேட்கிறேன்
புதுக்கவிதைகள்
புரிய ஆரம்பிக்கின்றன.
அடிக்கடி கண்ணாடி
முன்னாடி அழகாகின்றேன்.
தூங்கத் தெரியாமல்
துடிக்கிறேன்...
ஓ!
என்னை புதிதாய்
பிறப்பெடுக்க வைத்த
இரண்டாவது கருவறை
நீதானா!