காதல் தோல்வி - கண்ணீர் கவிதை
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
காதல் தோல்வி - கண்ணீர் கவிதை
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
அன்பே!
மல்லிகை பூக்களோடு
உன்னை மஞ்சத்தில்
அனைத்துக் கொள்ள
வேண்டியவன் -
மதுக் கோப்பைகளால்
எனது நெஞ்சத்தை
நனைத்துக் கொண்டிருக்கிறேன்.
உன் இடுப்பிலிருக்கும்
தண்ணீர் குடத்தை
இறக்கி வைப்பது மாதிரி
என் இதயத்திலிருக்கும்
கண்ணீர் குடத்தை
இறக்கி வைக்க
மாட்டாயா?