சாணக்கிய சிந்தனை வரிகள் #01
Chanakkiya Inspirational Quotes in Tamil - Part 01
சாணக்கிய சிந்தனை வரிகள் #01
Chanakkiya Inspirational Quotes in Tamil - Part 01
சாணக்கிய சிந்தனை வரிகள் #01
Chanakkiya Inspirational Quotes in Tamil - Part 01
1.மன்னனுடை வருவாய் குறைவதற்கு எவன் காரணமாக இருக்கிறானோ,
அவன் மன்னனுடைய பொருளை எடுத்துக் கொண்டவனாகவே கருதப்படுவான்."
2.திருடர்கள் பயன்படுத்தும் கருவிகளை வைத்துக் கொண்டிருந்தாலோ,
உடை ஒற்றுமையையோ, களவு போன பொருள்களின் அருகில் இருந்தாலோ, திருடன் அல்லாதவனும் திருடனாக
கருதப்படவும், பிடிபடவும் வாய்ப்பு உண்டு
3.உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று
வரை நாம் கர்ணன், விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். நாம் பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை
போகும் முன் முடிந்த தானங்களை செய்யுங்கள்
4.உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று
வரை நாம் கர்ணன், விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். நாம் பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை
போகும் முன் முடிந்த தானங்களை செய்யுங்கள்
5.தேனீக்களை பார்த்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு
தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான்.
அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த
தானங்களை செய்யுங்கள்
6.ஜெயிக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய ஆறு குணங்கள்:
ஆசை, கோபம் பொறாமை, தற்பெருமை, கர்வம், அதீத சந்தோஷம்
7.எதிலும் வெற்றி பெறுவதற்கு மூன்று வழிகள் உண்டு:
நம் மூளைத் திறனைக் கொண்டு ஜெயிக்கலாம்,
நல்ல திறமைசாலிகளைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு ஜெயிக்கலாம்,
இவை இரண்டும் சாத்தியப்படாவிட்டால், வெறும் மன தைரியத்தைக் கொண்டே ஜெயிக்கலாம்."
8.எதிரிகள் கிடக்கட்டும், நல்ல நண்பர்களை எப்படித் தக்கவைத்துக்
கொள்வது? அவர்களுக்கு கஷ்டம் வரும் நேரத்தில் கூட இருந்து உதவுங்கள், நம்பிக்கை கொடுங்கள்,
வழிகாட்டுங்கள்
9.ஆகாயத்தில் பறக்கும் பறவைகளின் வழியைக்கூட அறிந்து விடலாம்.
ஆனால் அதிகாரிகளின் எண்ண போக்கை அறிய முடியாது
10.நீரில் அசைந்து கொண்டிருக்கும் மீன் எப்பொழுது நீரை அருந்தும்
என்று அறிவது எவ்வளவு கடினமோ, அரசுப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் எப்பொழுது
அப்பொருளைக் கையாடல் செய்கிறார்கள் என்பதை அறிவது அத்துணை கடினமானது."