வாழ்க்கை சிந்தனை வரிகள் # 01
Life Thinking quotes in Tamil - Part 01
வாழ்க்கை சிந்தனை வரிகள் # 01
Life Thinking quotes in Tamil - Part 01
வாழ்க்கை சிந்தனை வரிகள் # 01
Life Thinking quotes in Tamil - Part 01
1.விதியைத் தாங்குவதுதான் அதை வெற்றி கொள்வதற்கான வழி;.
2.ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே!!!
3.நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.
கஷ்டகாலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்வோம்.
4.நீண்ட நாள் வாழ வேண்டுமானால் இளமையாக வாழுங்கள்;. இளமையாக வாழ வேண்டுமென்றால் கவலையைத் துறங்கள்.
5.உன் சொற்கள் எப்படி இருக்கிறதோ அந்தளவுக்கு நீ மதிக்கப்படுவாய்.
6.வந்த வழியை மறவாதிருந்தால் எந்தப்பதவியும் பறிபோகாது
7.எதிரியை வெல்வதைவிட அவனைபுரிந்துகொள்வதே மேல்.
8.பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான்.
9.கடமையைச்செய்யுங்கள் புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும்.
10.அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக்கொண்டு சாதனை
படைக்கிறவன்தான் மேதை.
11.தவறுசெய்துவிட்டோம் என்று தெரிந்ததும் அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே.