வாழ்க்கை சிந்தனை வரிகள் # 02
Life Thinking quotes in Tamil - Part 02
வாழ்க்கை சிந்தனை வரிகள் # 02
Life Thinking quotes in Tamil - Part 02
வாழ்க்கை சிந்தனை வரிகள் # 02
Life Thinking quotes in Tamil - Part 02
12.யாரையும் யாராலும் திருத்த முடியாது.அதனால் நீ முதலில் உன்னைத்திருத்து.
13.அடிக்கடி கோபம்கொள்கிறவன் விரைவில் முதுமை அடைகிறான்.
14.உன்னை தாழ்த்திப்பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய சாதனையாகும்.
15.அமைதியாய் வாழ நீ கண்டதையும் கேட்டதையும் பிறரிடம் கூறாதே.
16.இளமை தவறான பலவற்றை நம்புகிறது. முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது.
17.ஆயிரம் முறை சிந்தியுங்கள் ஆனால் ஒரேயொரு முறை முடிவெடுங்கள்.
18.நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக்கொள். உயர்ந்தவன் வாழ்க்கையை குறிக்கோளாக எடுத்துக்கொள்.
19.மனிதன் சிரிப்பது மற்றவர்களைப்பார்த்து ஆனால் அவன் அழுவது தன்னைப்பார்த்து.
20.வாழ்க்கையை வகுத்துக்கொள். இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமின்றி கழிந்துவிடும்.
21.பேச்சு பெரிதுதான் ஆனால் மௌனம் அதனினும் பெரிது.
22.உலகிலேயே துயரம் நிறைந்த மனிதன் எதிலும் தயக்கம் காட்டுபவன்தான்.