வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிந்தனை வரிகள் #01
Nammalvar Inspirational Quotes in Tamil - Part 01
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிந்தனை வரிகள் #01
Nammalvar Inspirational Quotes in Tamil - Part 01
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிந்தனை வரிகள் #01
Nammalvar Inspirational Quotes in Tamil - Part 01
1.வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எங்கு சென்றாலும் பேருந்து,
ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார்."
2.காந்தியைப் போன்றே மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை
தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்."
3.அதிகாலை எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு,
தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். .கு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான
அலுவல்கள் தொடரும்."
4.வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே
செல விட்டார்."
5.நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர்
துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம்."
6.கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர்
மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப்
பயிற்சியை முடித்திருக்கிறார்கள்."
7.நம்மைச்சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம்
சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்."
8.இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன்
கடமையை நிறுத்துவதில்லை."
9.நெல் பயிர் பற்றிய கருத்து: "நுனி வீட்டுக்கு,
நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு."
10.பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில்
சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும்."