சிக்மண்ட் பிராய்ட் சிந்தனை வரிகள்- தமிழ் #01
Sigmund freud Inspirational Quotes in Tamil - Part 01
சிக்மண்ட் பிராய்ட் சிந்தனை வரிகள்- தமிழ் #01
Sigmund freud Inspirational Quotes in Tamil - Part 01
சிக்மண்ட் பிராய்ட் சிந்தனை வரிகள்#01
Sigmund freud Inspirational Quotes in Tamil - Part 01
1.ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகமிகச் சிறந்தது, தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பதுதான்.
2.லட்சியம் பெரிதாக இருக்குமானால் நமது வெற்றியும் பெரிதாக இருக்கும்.
3.கனவுகள் தெய்வீகச் செயல்பாடாகக் கருதப்பட்டதால் கனவுகளை உண்டாக்கும் காரணிகளைப் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறியும் அவசியம் ஏற்படவில்லை.
4.கனவுகள் வேறொரு உலகிலிருந்து வருகின்றன என்று சொல்ல முடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
5.அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும். தவறுகள் அதற்குரிய செலவுகள்.
6.திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது.
7.தன் குழந்தைக்கு, பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுப்பதன் வாயிலாக தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள்.
8.அனைவரது ஆழ்மனங்களிலும் கடவுள் ஒரு பெருமைக்குரிய தந்தையாகவே போற்றி மதிக்கப்படுகிறார்.
9.ஒரு விஷயத்தை விளக்குவதென்றாலே ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயத்தோடு அதை முடிச்சுப்போடுவது என்றுதான் அர்த்தம்.
10.மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.