சார்லஸ் டிக்கின்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்
Charles Dickens Inspirational Quotes in Tamil
சார்லஸ் டிக்கின்ஸ் சிந்தனை வரிகள் - தமிழ்
Charles Dickens Inspirational Quotes in Tamil
சார்லஸ் டிக்கின்ஸ் சிந்தனை வரிகள்
Charles Dickens Inspirational Quotes in Tamil
1.நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரன மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.
2.வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டால், குறைந்தபட்சம் சிரிப்புக்களால் தூவுங்கள்
3.கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!
4.பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள், அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!!
5.நீங்கள் எப்பொழுதும் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள் அதாவது, நம்பிக்கை,சத்தியம்,உறவு,இதயம் ஏனெனில் இதில் எதையாவது உடைத்தால் சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும்.
6.சூழ்நிலைகளை அனுசரிக்கப் பழகிக் கொண்டால், இந்த உலகம் உங்களுக்கு ஏற்ற பூஞ்சோலையாக விளங்கும்.