தாமஸ் புல்லர் சிந்தனை வரிகள் # 02
Thomas Fuller Inspirational quotes in Tamil - Part 02
தாமஸ் புல்லர் சிந்தனை வரிகள் # 02
Thomas Fuller Inspirational quotes in Tamil - Part 02
தாமஸ் புல்லர் சிந்தனை வரிகள் # 02
Thomas Fuller Inspirational quotes in Tamil - Part 02
10.நீங்கள் இருக்கும்போது உங்களை கண்டு அஞ்சுபவன் நீங்கள் இல்லாதபோது உங்களை வெறுப்பன்.
11.மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான் பளபளக்கிறது. மனிதன் சுறுசுறுப்போடு இயங்கும்போது தான் பிரகாசிக்கிறான்.
12.மோசமான சாக்குபோக்குகள் என்பது எதுவும் சொல்லாததைவிட மட்டமானது.
13.ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இரு. நீ சுறுசுறுப்பாய் இருப்பதை நீயே உணர்வாய்!
14.உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன.
15.சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையை விட அதிகம் களைப்பைத் தரும்.
16.சிறு தீங்குகளைப் பொருட்படுத்தாமல் இருந்தால் அவை ஒன்றுமில்லாமல் போய்விடும்.
17.தங்கள் கால்களால் பறவை சிக்கிக் கொள்ளும்; தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான்.
18.மது, மாது, சூது ஆகியவை செல்வத்தைச் சுருக்கி தேவைகளைப் பெருக்குகின்றன.