தாமஸ் புல்லர் சிந்தனை வரிகள் # 03
Thomas Fuller Inspirational quotes in Tamil - Part 03
தாமஸ் புல்லர் சிந்தனை வரிகள் # 03
Thomas Fuller Inspirational quotes in Tamil - Part 03
19.அடிபணிந்து வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
20.சோம்பேறித்தனமாக இருப்பது தற்கொலைக்குச் சமம்.
21.நீண்ட தூக்கத்தைவிட ஆழ்ந்த தூக்கத்திலேயே அதிக நன்மை உள்ளது.
22.திருமணம் செய்து கொள்வதற்கு முன் கண்களை நன்றாகத் திறந்து வை. அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும்.
23.அன்பு தலைமுடியைப் போன்றது. வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும்.
24.போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.
25.பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.
26.எதிரியையை அலட்சியம் செய்தால் அவனைவிட உயர்ந்தவன் ஆவோம்