Type Here to Get Search Results !

ஜார்ஜ் ஹெர்பெர்ட் சிந்தனை வரிகள் - தமிழ் #02

ஜார்ஜ் ஹெர்பெர்ட் சிந்தனை வரிகள்  - தமிழ் #02

George Herbert Inspirational Quotes in Tamil -Part 02






ஜார்ஜ் ஹெர்பெர்ட் சிந்தனை வரிகள்  - தமிழ் #02

George Herbert Inspirational Quotes in Tamil -Part 02


GeorgeHerbertInspirationalQuotesinTamil10

GeorgeHerbertInspirationalQuotesinTamil11

GeorgeHerbertInspirationalQuotesinTamil12

GeorgeHerbertInspirationalQuotesinTamil13

GeorgeHerbertInspirationalQuotesinTamil14

GeorgeHerbertInspirationalQuotesinTamil15




ஜார்ஜ் ஹெர்பெர்ட் சிந்தனை வரிகள் #02

George Herbert Inspirational Quotes in Tamil -Part 02


9.நீங்கள் அசாதாரணமான ஒரு செயலுக்குத் தயாராகவில்லை என்றால், சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்.

10.மகிழ்ச்சி என்பது எதிர்காலத்திற்காக ஒத்திவைக்கும் ஒன்றல்ல, அது நிகழ்காலத்திற்காக உருவாக்க வேண்டிய ஒன்று.

11.உங்கள் உடலை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள், அதுவே நீங்கள் வாழ்வதற்கான ஒரே ஆதாரம்.

12.நாம் அனைவரும் 2 விஷயங்களில் ஒன்றை அனுபவித்தேயாக வேண்டும், ஒன்று சுயகட்டுப்பாட்டின் வலி அல்லது ஏமாற்றத்தின் வலி.

13.வெற்றியானது ஒரு சில எளிய நல்ல பழக்கங்களை ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வதே தவிர வேறொன்றுமில்லை.

14.சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content