Type Here to Get Search Results !

ஜேம்ஸ் ஆலன் சிந்தனை வரிகள் # 02

ஜேம்ஸ் ஆலன் சிந்தனை வரிகள் # 02

James Allen Inspirational Quotes in Tamil - Part 02






ஜேம்ஸ் ஆலன் சிந்தனை வரிகள் # 02

James Allen Inspirational Quotes in Tamil - Part 02



JamesAllenInspirationalQuotesinTamil12

JamesAllenInspirationalQuotesinTamil13

JamesAllenInspirationalQuotesinTamil14

JamesAllenInspirationalQuotesinTamil15

JamesAllenInspirationalQuotesinTamil16

JamesAllenInspirationalQuotesinTamil17

JamesAllenInspirationalQuotesinTamil18

JamesAllenInspirationalQuotesinTamil19

JamesAllenInspirationalQuotesinTamil20




ஜேம்ஸ் ஆலன் சிந்தனை வரிகள் # 02

James Allen Inspirational Quotes in Tamil - Part 02


11.பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய பொருள்களே அன்றி அவையே வாழ்க்கை ஆகா.

12.எவன் மற்றவர்களின் வேலைகளின் வீணாகத் தலையிடாமல் தன்னுடைய வாழ்வின் கடமைகளை அறிவுடனும் அக்கறையுடனும் கவனிக்கிறானோ, அவனுக்கு வெற்றி, கௌரவும், செல்வாக்கு ஆகிய மூன்றும் வந்து சேரும்.

13.உண்மையுடன் வாழ்வதே இறைவனை வணங்குவதற்கு ஒப்பானது என்பதைப் புரிந்து கொண்டவரின் வெற்றிகள் நிலைத்து நின்று ஒளி வீசுகின்றன.

14.முயற்சி செய்கிறவரை நம் திறமையே தெரியாது

15.மற்றவர்கள் செயலால் மகிழ்ச்சி அடையாத மனிதனால், நல்ல செயல்கள் எதையும்  செய்யமுடியாது.

16.செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.

17.ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனுடைய பத்துவிரல்கள்.

18.உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.


19.எவன் மற்றவர்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ, அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content