தாமஸ் கார்லைல் சிந்தனை வரிகள் #02
Thomas Carlyle Inspirational Quotes in Tamil - Part 02
தாமஸ் கார்லைல் சிந்தனை வரிகள் #02
Thomas Carlyle Inspirational Quotes in Tamil - Part 02
தாமஸ் கார்லைல் சிந்தனை வரிகள் #02
Thomas Carlyle Inspirational Quotes in Tamil - Part 02
11.ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.
12.சங்கீதம் தேவதைகளின் பேச்சு.
13.பயத்தை வெல்வதே மனிதனின் முதல் கடமை; அதை செய்யாத வரை அவனால் செயல்பட முடியாது.
14.திறமை உடையவர்கள் மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள்.
15.தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில் பயன் எதுவுமே இல்லை. அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.
16.இலக்கு இல்லாத மனிதன், சுக்கான் இல்லாத கப்பலைப் போன்றவன்.
17.நல்லவர்கள் செய்யும் உதவி, பூமிக்கடியில் இருக்கும் நீர்போல. தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது. ஆனால், பூமியின் மேற்பரப்பில் பயிர்பச்சைகளை செழுமையாக வளரச்செய்யும்.
18.அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்.
19.தவறு என்று எதையும் உணராமல் இருப்பதே தவறுகளில் தலையாயது ஆகும்.
20.பணம் முட்டாளுக்குக் கூட அறிவாளி நண்பனை ஏற்படுத்திக் கொடுத்து விடும்.
21.நல்ல வழிகாட்டுதலாக மாறாதவரை தண்டனை என்பது மதிப்பற்றதே.