Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 03

தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 03

Humorous Quotes in Tamil - Part 03







தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 03

Humorous Quotes in Tamil - Part 03



Humorous Quotes in Tamil 21

Humorous Quotes in Tamil 22

Humorous Quotes in Tamil 23

Humorous Quotes in Tamil 24

Humorous Quotes in Tamil 25

Humorous Quotes in Tamil 26

Humorous Quotes in Tamil 27

Humorous Quotes in Tamil 28

Humorous Quotes in Tamil 29

Humorous Quotes in Tamil 30




தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 03

Humorous Quotes in Tamil - Part 03

21.நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதிச்சுடுராறு - 'முதல்ல இதை சமாளி மகனே'னு..!!

22.காந்தியின் சிரிப்பு எல்லா பணத்தாள்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.. நம்முடைய சிரிப்புதான் பணத்தைப்பொருத்து மாறுகிறது...

23.வளர்ச்சி - அன்று தாத்தா சாப்பிட்டதும் பாட்டி கைநிறைய வெற்றிலை மடிச்சி கொடுத்தாங்க.. இப்ப அப்பா சாப்பிட்டதும் அம்மா கைநிறைய மாத்திரை கொடுக்குறாங்க..!!

24.ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்... ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் "ஏழை".. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் "பணக்காரன்"..!!

25.வேலைக்குபோனா எல்லாம் சரியாயிடும்.. கல்யாணம் பண்ணுனா எல்லாம் சரியாயிடும்.. குழந்தை பொறந்தா எல்லாம் சரியாயிடும்.. இப்டி சொல்றவன மிதிச்சா எல்லாம் சரியாயிடும்...

26.கடவுளும் மனைவியும் ஒன்று.. நாம் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்வார்கள்! ஆனால் செய்வதை மட்டும் அவர்கள் இஷ்டத்துக்கு செய்வார்கள்..!!

27.தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு கேட்குறவன் புருஷன்..

28.புலிக்கு முன்னால போன மானும், பொண்ணுங்க பின்னால போன ஆணும் பொலச்சதா சரித்திரிமே இல்ல..!!

29.கடவுளிடம் ஓம் சொல்லுவதை விட மனைவியிடம் ஆம் சொல்லிபாருங்கள்.. LIFE ரொம்ப நல்லா இருக்கும்..

30.அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content