டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை வரிகள் #05
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 05
டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை வரிகள் #05
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 05
டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை
வரிகள் #05
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 05
41.நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே
மண்டியிடுவது இல்லை.-டாக்டர் அப்துல் கலாம்
42.கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது
அல்ல.. உன்னை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு-டாக்டர் அப்துல் கலாம்
43.அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி
விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் -டாக்டர் அப்துல்
கலாம்
44.ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில்
புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும்
தருணத்தில் முட்டாளாகின்றான்-டாக்டர் அப்துல் கலாம்
45.கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும்
காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.-டாக்டர் அப்துல் கலாம்
46.ஒரு முறை வந்தால் அது கனவு ..இருமுறை வந்தால் அது ஆசை..
பலமுறை வந்தால்..அது இலட்சியம்..! - டாக்டர் அப்துல் கலாம்
47.கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார், அதை வென்றுவிடலாம்.-டாக்டர் A.P.J அப்துல் கலாம்
48.நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன-டாக்டர்
அப்துல் கலாம்
49.உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே...
ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.-டாக்டர் அப்துல் கலாம்
50.நமது .ப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால்,
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!-டாக்டர் அப்துல்
கலாம்
மேலும் இதுபோன்ற கவிதை வரிகளை படிக்க 👇
பதிலளிநீக்குAbdul kalam kavithai in tamil