டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை வரிகள் #03
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 03
டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை வரிகள் #03
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 03
டாக்டர்.அப்துல்கலாம் சிந்தனை வரிகள் #03
Dr.Abdul Kalam Inspirational Quotes in Tamil - Part 03
21.சரியான காரியத்தை செய் எளிமையான வழி என என்னிடம் கேட்கிறார்கள்.
தாயின் முகத்தில் புன்னகை அரும்ப செய்யும் காரியத்தை செய்யுங்கள். அதனை நேர்மையாகவும்,
கடின உழைப்புடனும் செய்யுங்கள்.
22..வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள்
அவசியம். அவை இலக்கு நிர்ணயம், ஆக்கபூர்வமான சிந்தனை, கற்பனைக் கண்ணோட்டம், நம்பிக்கை."
23..நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வுப்பூர்வ சூழ்நிலையை
உருவாக்கி கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த .கு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல்
போய்விடும்."
24.நமது ஆரோக்கியத்திற்குக் கஷ்டங்கள் அவசியம் தேவை!"
25.தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப்
பாடுபடும் ஆசை வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!"
26.வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான்
பிரச்சினை."
27.வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான்
பிரச்சினை."
28.வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சைனைகளோடு
போராடித் தீர்வு காண முடியும்."
29.ஒருவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்க்கும் போது, தான் காண்பதைத்
தவறாக எடை போடக்கூடும்."
30.பெரும்பாலானோரின் நோக்கங்கள் நல்லபடியாக இருப்பதால், தாங்கள்
என்ன செய்தாலும் அது நல்ல விஷயம் தான் என்றே முடிவு செய்துவிடுகிறார்கள்."