Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 08

தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 08


Humorous Quotes in Tamil - Part 08






தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 08


Humorous Quotes in Tamil - Part 08


Humorous Quotes in Tamil 71

Humorous Quotes in Tamil 72

Humorous Quotes in Tamil 73

Humorous Quotes in Tamil 74

Humorous Quotes in Tamil 75

Humorous Quotes in Tamil 76

Humorous Quotes in Tamil 77

Humorous Quotes in Tamil 78

Humorous Quotes in Tamil 80




தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 08

Humorous Quotes in Tamil - Part 08


71.உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்...
ஒரு செல்லில் கூட
ஸிம் கார்ட் போட்டு
பேச முடியாது.. அது தான் வாழ்க்கை..!!

72.நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கை தேடல்..

73.மனசுக்கு பிடிக்காத பொண்ணா இருந்தா அது 'சானியா மிர்சா' வா இருந்தால் கூட கட்ட கூடாது..
ஒரு வேலை, அவ உங்க மனசுக்கு பிடிச்சு இருந்தால் அது  'சாணி அள்ளுறவளா' இருந்தால் கூட விடக் கூடாது!

75.அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்.. பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்.. ஆன தேள் கொட்டினா  வேற தேள் வாங்க முடியாது..

76.அழகை பற்றிக் கவிதை எழுத சொன்னார்கள்! நான் உன்னை பற்றி எழுதினேன்!.. அடி பின்னிடாங்க!!!

77.ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்!

78.தவறாக இருக்கும்பொழுது வாயை மூடிகொண்டிருந்தால், நீ புத்திசாலி.. அதுவே சரியாக இருந்தும் வாயை மூடிகொண்டிருந்தால், நீ புருஷன்!

79.மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!

80.உன்னை யாரும் காதலிக்கவில்லை  என்று கவலைப்பட வேண்டாம்.. அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகக் கூட இருக்கலாம்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content