Type Here to Get Search Results !

தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 09






தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 09

Humorous Quotes in Tamil - Part 09

Humorous Quotes in Tamil 81

Humorous Quotes in Tamil 82

Humorous Quotes in Tamil 83

Humorous Quotes in Tamil 84

Humorous Quotes in Tamil 85

Humorous Quotes in Tamil 86




தமிழ் சிந்தனை நகைச்சுவை வரிகள் # 09

Humorous Quotes in Tamil - Part 09


81.என் வேலையை நான் மிகவும் ரசிக்கிறேன்..விடுமுறை நாட்களில்..

 82.நிலவையும் விண்ணையும் பிரிப்பது அமாவசை. என்னையும் அவளையும் பிரிப்பது அவள் அம்மா ஆசை.

83.படிச்ச காலேஜ்க்கு போனவனுக்கும் பழைய காதலிக்கு போன் போட்டவனுக்கும் மரியாதை கெடச்சதா சரித்திரமே இல்ல.

84.எப்படா இவ பேசுவா என்பதுற்கும் எப்படா இவ பேச்ச நிறுத்துவ என்பதுற்கும் இடைப்பட்ட காலம் தான் "காதல்"

85.வாழ்கையில் இரண்டே வார்த்தைகள் பல கதவுகளை திறக்கும் - தள்ளு & இழு.

86. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content