Type Here to Get Search Results !

நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 10

நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 10


Best Feeling Excited Quotes in Tamil - Part 10






நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 10


Best Feeling Excited Quotes in Tamil - Part 10

31.இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.".
.பியர்ல் எஸ்.பக் .

32.இன்றைய தினத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும் .".
பியர்ல் எஸ்.பக் .

33.வெளிச்சத்தில் தனியாக நடப்பதைவிட, இருளில் ஒரு நண்பரின் துணையோடு நடப்பது சிறந்தது.".
ஹெலன் கெல்லர்..

34.வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை.".
பொன்மொழி.

35.நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.".
பொன்மொழி.

36."ஆசை படுவதை மறந்து விடு. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!".
பொன்மொழி.

37.மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை.".
பொன்மொழி.

38.மரணத்தை பற்றி கவலை படாதே. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை.".
பொன்மொழி.

39."புரியாததை புரிந்து கொள்ளுங்கள். புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்!".

40.கோபமாக பேசினால் குணத்தை இழப்பாய்!
வேகமாக பேசினால் அர்த்தத்தை இழப்பாய்!
வெட்டியாக பேசினால் வேலையை இழப்பாய்!
அதிகமாக பேசினால் அமைதியை இழப்பாய்!
ஆணவமாக பேசினால் அன்பை இழப்பாய்!
சிந்தித்து பேசினால் சிறப்போடு இருப்பாய்!-. பொன்மொழிகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content