Type Here to Get Search Results !

நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 07

நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 07

Best Feeling Excited Quotes in Tamil - Part 07







நெகிழவைக்கும் வரிகள் – தமிழ் # 07

Best Feeling Excited Quotes in Tamil - Part 07



1."நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்."
ஆபிரகாம் லிங்கன்

2."விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை.".
காரல் மாக்ஸ்*

3.ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்.".
வின்ஸ்டன் சர்ச்சில்.

4.ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவேன்.".
சார்லிசாப்லின்.

5..ந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி கூறினார்.".
லெனின் .

6.எவரொருவர் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தையும் அறவே துறந்து தன்னில் தான் மகிழ்ச்சி கொள்கிறாரோ அவரே ஞானி ஆவார்.".
ஸ்ரீ கிருஷ்ணா .

7.தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான். உலகை அறிந்தவன் கோவ பட மாட்டான். இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்ப பட மாட்டான்".
பகவத் கீதை .

8.பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.".
 வைரமுத்து..

9.நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த .குதான் அதன் அருமையை உணர்வோம்.".
பொன்மொழி.

10.உன் வேதனை பல பேரை சிரிக்க வைக்கலாம், ஆனால் உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனை படுத்த கூடாது.".
சார்லி சாப்ளின் .

Read More Related Post :-














கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content