தமிழ் சிந்தனை வரிகள் # 11
Thinking Quotes in Tamil - Part 11
தமிழ் சிந்தனை வரிகள் # 11
Thinking Quotes in Tamil - Part 11
1.சரியாக சிந்திக்க தெரிந்து கொண்டால் வெற்றி என்பது வெகு சுலபம்.
2. உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளும் அளவிற்க்காவது உன்னையே நீ அறிந்து கொண்டால் அதுவே வாழ்க்கையில் நீ அடையத்தக்க பெரும் பேறு.
3. வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ அதை போல வாழ்வின் மகிழ்ச்சிக்கு நியாபக மறதி மிக அவசியம்.
4. நேரத்தை வீணாக்கும் பொது கடிகாரத்தை பார்.ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.
5. ஒருவனது தவறை சுட்டி காட்டு , அனால் குத்தி விடாதே.
தவறுகளை திருத்திவிடலாம் உன் சொற்களால் பட்ட காயத்திற்கு மருந்திட முடியாது.
6. முயற்சிகள் தவறலாம், ஆனால் முயற்சிக்க தவறாதே?
7. வெற்றி என்பது குறிக்கோள் அன்று அது ஒரு பயணமே
ஆகும் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
8. எதுவரை சென்றேன் என்பது முக்கியம் அல்ல.எதை நோக்கி சென்றேன் என்பதே முக்கியம்.
9. மழைக்காலம் வந்துவிட்டது என்று நதி குதிக்க கூடாது.
அதோ வெயிலின் காலம் வந்துகொண்டே இருக்கிறது.
10. தவறுகளை சரி செய்வது நமது கடமை என்று சிறிது பணியாற்றினால் நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.