தமிழ் சிந்தனை வரிகள் # 12
Thinking Quotes in Tamil - Part 12
தமிழ் சிந்தனை வரிகள் # 12
Thinking Quotes in Tamil - Part 12
11. வெற்றி பெற்ற மனிதனாக வாழ்வதை விட உபயோகம் உள்ள மனிதனாக வாழ முயற்சி செய்.
12. சந்தோசம் இருக்கும் இடத்தில நீ வாழ நினைப்பதை விட நீ இருக்கும் இடத்தில சந்தோசத்தை உண்டாக்கு.உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்.
13. விலங்குகள் கூட சூழ்நிலைக்கு ஏற்ப நிறம் தான் மாறுகின்றன.மனிதன் மட்டும் தான் மனம் மாறுகின்றான்.
14. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல.தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.
15. தன்மானத்திற்க்காக எதைவும் இழக்கலாம், ஆனால் எதற்காகவும் தன்மானத்தை இழக்க கூடாது.
16. பெருமை என்பது உன்னைவிட திறமைசாலிக்கு நீ கைதட்டுவதில் அல்ல, அவனையும் உனக்காக கை தட்ட வைப்பதுதான்.
17. வீழ்வது அல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி.
18. முயற்சிகள் தவறலாம், ஆனால் முயற்சிக்க தவறாதே.
19. அன்பானவர்கள் கோபப்பட்டால் அமைதியாக இரு, ஒருநாள் உண்மையை உணர்ந்து வரும் போது யாருக்காகவும் உன்னை மாற்றி
கொள்ளாதே, உனக்காக தன்னை மாற்றிக்கொள்பவர்கள் கிடைத்தால் அவர்களை தொலைத்து விடாதே,
பேச வார்த்தைகள் தேவைப்படும்.
20. யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே, உனக்காக தன்னை மாற்றிக்கொள்பவர்கள் கிடைத்தால் அவர்களை தொலைத்து விடாதே.