செல்ல கொஞ்சல் - ''போடா'' (தமிழ் கவிதை)
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
செல்ல கொஞ்சல் - ''போடா''
(தமிழ் கவிதை)
Tamil Kathal Kavithai
Tamil Kathal Kavithai
என் அப்பா ‘’போடா’’
என்றால்
அதிலே அதிகாரம்
தொனிக்கும்
என் அண்ணன்
‘’போடா’’ என்றால்
அதிலே ஆணவம்
தொனிக்கும்
என் அக்கா ‘’போடா’’
என்றால்
அதிலே திமிர்
தொனிக்கும்
நீ மட்டும்
‘’போடா’’ என்றால்
என் ஜீவன் சிலிர்கிறதே!