Type Here to Get Search Results !

தென்றலை அனுப்புகிற தேதியை சொல்லிவிடு

                  தென்றலை அனுப்புகிற தேதியை சொல்லிவிடு

Tamil Kathal Kavithai






தென்றலை அனுப்புகிற தேதியை சொல்லிவிடு

Tamil Kathal Kavithai

பதினாறு வயதில்
நான் சுவாசித்த பருவக்காற்றே !

இருபது வயதிலேயே
என் இருதயத்தை
நிறுத்தி விடுவாய் போலிருக்கிறதே !

எனது மூங்கில் காடுகள்
மூச்சு வாங்குவதற்காக
காத்துக் கிடக்கின்றன.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content