Type Here to Get Search Results !

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் சிந்தனை வரிகள் - தமிழ்

கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் சிந்தனை  வரிகள் - தமிழ்

Gabriel Garcia Inspirational Quotes in Tamil 






கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் சிந்தனை  வரிகள் - தமிழ்

Gabriel Garcia Inspirational Quotes in Tamil 



GabrielGarciaInspirationalQuotesinTamil1

GabrielGarciaInspirationalQuotesinTamil2

GabrielGarciaInspirationalQuotesinTamil3

GabrielGarciaInspirationalQuotesinTamil4

GabrielGarciaInspirationalQuotesinTamil5





கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் சிந்தனை  வரிகள்

Gabriel Garcia Inspirational Quotes in Tamil 


1.நான் வியந்து போற்றிய படைப்பாளிகளைப் போலவே எழுத நான் ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அவர்களை என் எழுத்தில் பிரதிபலிக்காமல் இருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறேன்.

2.பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்கமுடியாது.

3.மது விடுதி ஒன்றில் பியானோக்காரனாக இருந்திருப்பேன். காதலர்கள் இன்னும் அதிகமாக நேசிக்க அந்த வழியில் என் பங்களிப்பு இருந்திருக்கும்.

4.வாழ்க்கை என்பது போர்க்களம் இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இவைதாம் வெற்றியை தீர்மானிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content