Type Here to Get Search Results !

ஆல்பெர் காம்யு சிந்தனை வரிகள் - தமிழ்

ஆல்பெர் காம்யு சிந்தனை  வரிகள் - தமிழ்


Albert camus  Inspirational Quotes in Tamil 







ஆல்பெர் காம்யு சிந்தனை  வரிகள் - தமிழ்


Albert camus  Inspirational Quotes in Tamil 


ஆல்பெர் காம்யு சிந்தனை  வரிகள் 1

ஆல்பெர் காம்யு சிந்தனை  வரிகள் 2

ஆல்பெர் காம்யு சிந்தனை  வரிகள் 3

ஆல்பெர் காம்யு சிந்தனை  வரிகள் 4

ஆல்பெர் காம்யு சிந்தனை  வரிகள் 5




ஆல்பெர் காம்யு சிந்தனை  வரிகள்

Albert camus  Inspirational Quotes in Tamil 


1.சமூகம் தான் என்ன சொல்கிறதோ அதைச் சமூகமே நம்புவதில்லை.

2.மனிதன் இயல்பாகவே ஒரு சமூக விலங்கு என்று நான் என்னுவதில்லை. உண்மையைச் சொன்னால், இதற்கு நேரெதிராகவே எண்ணுகிறேன்.

3.மரண தண்டனை பயனற்றது மட்டுமல்ல, அது நிச்சயம் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.

4.கற்பனைத் திறன் தூங்கிவிடும் போது வார்த்தைகள் தமது அர்த்தத்தை இழந்து விடுகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content