Type Here to Get Search Results !

ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை வரிகள் - தமிழ்

ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள்  - தமிழ்


Alfred Tennyson  Inspirational Quotes in Tamil 







ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள்  - தமிழ்


Alfred Tennyson  Inspirational Quotes in Tamil 



ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள் 1

ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள் 2

ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள் 3

ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள் 4

ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள் 5

ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள் 6

ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள் 7




ஆல்பிரடு டென்னிசன் சிந்தனை  வரிகள்

Alfred Tennyson  Inspirational Quotes in Tamil 

1.பூவுலகில் நரகமும், சொர்கமும் பெண்கள் வசமே அடங்கியுள்ளன.

2.உதவியின் மதிப்பு உதவுகின்றவனின் மதிப்பு அளவேயாகும்.

3.ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி தனியாக இருக்கும் வரையில், வாழ்க்கையின் ஒரு பாதியைத்தான் ஒருவர் நுகர முடியும். ஆணும் பெண்ணும் இணைகிறபோது தான் வாழ்க்கை முழுமை எய்துகிறது.

4.சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.

5.தரையில் நின்றுகொண்டிருந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. தண்ணீரில் இறங்கினால்தான் கற்றுக்கொள்ள முடியும். வாழ்க்கையில் இறங்கினால்தான் வாழ்வு என்னவென்று புரியும்.

6.குற்றதை விட தண்டனை இன்னும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content