தமிழ் சிந்தனை பழமொழிகள் # 16
Tamil Proverb Quotes(PART 16)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 16
Tamil Proverb Quotes(PART 16)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 16
Tamil Proverb Quotes(PART 16)
1. காத்திருக்க வாழ்க்கை மிகவும் சிறியது.
2. உன் உள்ளுணர்வை நம்பு.
3. என் உணர்வுகளோடு விளையாடாதே.
4. குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.. -புத்தர்.
5. மௌனம் மலையை கூட சாய்க்கும்.
6. கடமையை செய்தால் வெற்றி. கடமைக்கு செய்தால் தோல்வி.
7. கையுக்கு தான் எட்டி தான் வாயுக்கு தான் எட்டல
8. தோல்வி இன்றி வரலாறா?
9. எதையும் பொறுமையோடு தேடு, பொறாமையோடு தேடாதே!
10.அச்சம் தவிர் ஆண்மை கொள் தீமையை அழித்து பகையை வெல்