தமிழ் சிந்தனை பழமொழிகள் # 17
Tamil Proverb Quotes(PART 17)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 17
Tamil Proverb Quotes(PART 17)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 17
Tamil Proverb Quotes(PART 17)
1. பதறாத காரியம் சிதறாது.
2. துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது.
3. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும்.
4. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை
5. மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!
6. காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
7. முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
8. செய்வன திருந்தச் செய்.
9. இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
10. பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
It is best
பதிலளிநீக்கு