தமிழ் சிந்தனை பழமொழிகள் # 18
Tamil Proverb Quotes(PART 18)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 18
Tamil Proverb Quotes(PART 18)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 18
Tamil Proverb Quotes(PART 18)
1
. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
2. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
3. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
4. மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
5. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
6. வாழ்வும் தாழ்வும் சில காலம்.
7. ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
8. கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
9. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
10. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?